2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

கைவிடப்பட்ட நியூசிலாந்து – இலங்கை போட்டி

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 28 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ச்சியான மழை காரணமாக நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையே கிறைஸ்ட்சேர்ச்சில் இன்று நடைபெறவிருந்த போட்டி கைவிடப்பட்டது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை தோற்ற நிலையில், அடுத்த போட்டியில் வென்று, நெதர்லாந்துக்கெதிரான இரண்டு போட்டிகளிலொன்றில் தென்னாபிரிக்கா தோற்றாலே உலகக் கிண்ணத்துக்கு அவ்வணி நேரடியாகத் தகுதி பெறுமென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .