2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக் குழாமில் அகில, குமார

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 11 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்மாதம் ஆரம்பமாகவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கைக் குழாமில், அகில தனஞ்சய, லஹிரு குமார, பினுர பெர்ணான்டோ, பதும் நிஸங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

காயமடைந்த லஹிரு மதுஷங்க, நுவான் பிரதீப் மற்றும் பிரவீன் ஜெயவிக்கிரம, கமிந்து மென்டிஸையே இவர்கள் குழாமில் பிரதியிட்டுள்ளனர்.

இந்நிலையில், குழாமில் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்ட மினோத் பானுக, லக்‌ஷன் சந்தகான், ரமேஷ் மென்டிஸ், அஷேன் பண்டார ஆகியோரும் குழாமில் இறுதியாக இடம்பெறவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .