2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

Super User   / 2009 டிசெம்பர் 25 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான நான்காவது
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்தாவது
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி புதுடில்லியில்
நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .