2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

முன்விளக்கை ஒளிரவிட்டு வாகனத்தை செலுத்துங்கள்

Editorial   / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் பெய்துவரும் கடுமழை காரணமாக பனிமூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், பிரதான வீதிகளில் வாகனங்களைச் செலுத்துவோர் முன்பக்க விளக்குகளை ஒளிரவிட்டுக்கொண்டு வாகனத்தை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஹட்டன்-​கொழும்பு வீதியில் கித்துல்கலவுக்கும் மேல், ஹட்டன் –நுவரெலியா வீதி, நுவரெலியா-பதுளை, ஹப்புத்தளை- பலாங்கொடை ஆகிய பிரதான வீதிகளிலேயே இவ்வாறு பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .