2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

யானைகளின் அட்டகாசம்...

Freelancer   / 2023 மார்ச் 03 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பட்டியடிப்பிட்டி மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் காட்டு யானைகள் சில இன்று (03) அதிகாலை உட்புகுந்து, பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்காட்டு யானைகள், வீடுகள் மற்றும் பாடசாலை போன்றவற்றின் சுற்று மதிற்சுவர்களை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளதுடன், பயன் தரும் பல மரங்களையும் நாசம் செய்துள்ளன. (N)

(படங்கள் - எம்.ஏ.றமீஸ்) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .