2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

தற்காலிகமாக மஸ்ஜித்களை மூட தீர்மானம்

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 30 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

புத்தளம் நகர சுகாதார அதிகாரியின் அறுவுறுத்தல்களுக்கு அமைய 2020.10.29ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு பெரிய பள்ளியில் நடைபெற்ற கலந்துரையா டலில்  தற்காலிகமாக மஸ்ஜித்களை மூடுவதென  முடிவெடுக்கப்பட்டது.

இதில், புத்தளம் ஜம்இய்யதுல் உலமா, பெரிய பள்ளி, தில்லையடி மஸ்ஜித் சம்மேளனம் மற்றும் நகர பள்ளிவாயல்கள் இணைந்து  இன்று   (2020.10.30ஆம் திகதி) முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மஸ்ஜித்களை மூடுவதென தீர்மானிக்கப்பட்டது.

எனவே, சகல நிர்வாகிகளும் இவ்விடயத்தை கவனத்தில் எடுத்து செயல்படுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .