2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கு ADSTUDIO.CLOUD உடன் இணைந்து கொள்ளுங்கள்!

J.A. George   / 2021 செப்டெம்பர் 01 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொற்றுநோய் காலப்பகுதியொன்றில் உலகின் அனைத்து வியாபாரங்களும் வீழ்ச்சியடைந்திருந்தாலும், டிஜிடல் வர்த்தக விளம்பரமயப்படுத்தல்கள் மற்றும் ஒன்லைன் விநியோகித்தலில் தங்கியிருக்கும் நிலைமை எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றது. 

இன்று ஏனைய ஊடகங்களுடன் ஒப்பிடுகையில் பெருமளவானவர்களில் டிஜிடல் தளத்தினை கையாள்பவர்கள்/செவிமடுப்பவர்கள் அதனை கையாள்வதற்கான பிரதான காரணம், இலகுவாக அதனை அடைந்து கொள்ள முடிவதும் அதன் செயற்பாட்டு திறனுமே. 

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அதனை கையாள்வதனூடாக டிஜிடலூடாக வருமாணமீட்டலுக்காக பயன்படுத்திக் கொள்ளல் என்பது காலத்திற்கேற்ற முடிவு எனபதனை டிஜிடல் வாய்ப்புக்களை பயன்படுத்தும் நீங்கள் ஏற்கனவே அறிந்து வைத்துள்ளீர்கள்.

அதன்படி உங்களது இணையத்தளத்தினூடாக வருமாணத்தை ஈட்டிக்கொள்வதற்கான வசதிகளை ADSTUDIO.CLOUD உடன் மேற்கொள்ளும் விளம்பரங்களினூடாக அதனை உறுதிபடுத்திக் கொள்ள முடியும்.

விசேடமான வாடிக்கையாளர் குழுக்களை இலக்காகக் கொண்டு நடத்திச் செல்லும் வியாபாரங்கள் மற்றும் ஏனைய முன்னணி இணையத்தளங்களுக்காக (Premium Web sites) PMP Deals என்ற விசேட இணையத்தள பேணர் முறைமைகள் ADSTUDIO.CLOUD னால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக தற்போதுள்ள அவர்களது விளம்பரதாரர்களுடனான தொடர்புகளை அவ்வாறே கொண்டு செல்வதுடன் ADSTUDIO.CLOUD ஊடாக அறிமுகப்படுத்தப்படும் புதிய விளம்பரதாரர்களுடன் அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.

இதற்காக நீங்கள் எவ்வாறு ADSTUDIO.CLOUD உடன் இணைந்து கொள்வீர்கள்?

நாளொன்றுக்கு 1000ற்கும் மேற்பட்டவர்கள் வருகை தரும்,

காலத்திற்கேற்ப மற்றும் ஒழுக்கநெறிகள் கொண்ட உள்ளடக்கத்தைப் போன்று,

இணையத்தளங்களை பார்வையிடுபவர்களின் ஆரோக்கிய தன்மை (Healthy Traffic), சிறந்த நோக்கம் மற்றும் அறிவுடன் கூடிய இணையத்தளமொன்றுக்கு, அப் (App) ஒன்றுக்கோ அல்லது வலைதளமொன்றுக்கு..

https://www.adstudio.cloud/publishers/ ஊடாக உங்கள் கணக்கினை அக்டிவேட் செய்து கொண்டதன் பின்னர், இலகுவாக ADSTUDIO.CLOUD உடன் இணைந்து கொள்ள முடியும்.

ஏனைய டிஜிடல் விளம்பர முறைமைகளுடன் ஒப்பிடுமிடத்து, செய்தி மற்றும் அன்றாட நிகழ்வுகள், பொழுதுபோக்கு, வர்த்தகரீதியிலான அல்லது Gossip போன்ற எந்தவொரு இணையத்தளங்களிலும் எமது விளம்பரங்கள் மிகவும் சிறந்த பார்வையாளர் குழுக்களை இலக்காகக் கொண்டு இணையத்தளத்தின் உள்ளடக்கத்திற்கோ அல்லது அதன் அமைப்புக்கோ பாதிப்பில்லாமல் வெளியிடுதல் என்பது சிறப்பம்சமாகும்.

ADSTUDIO.CLOUD உடன் இணைந்து கொள்வதினால் நீங்கள் பெறும் பயன்கள் யாவை?

Display, வீடியோ, உள் நாட்டைப் போன்று ஏனைய வகை இணைய விளம்பரங்களை வெளியிட முடியும்.

டிஜிடல் ஊடக அறிக்கைகளை கூட வெளியிட முடியும்

தடங்கள்களின்றி இலகுவான முறையில் பணம் சம்பாதிக்கும் வேகமான முறைமை.

PMP ஊடாக விசேட தன்மைகளைக் கொண்ட விளம்பரங்களுக்கான சந்தர்ப்பங்களை பெற்றுக் கொள்ளல்.

250ற்கும் மேற்பட்ட உள்நாட்டு இணையத்தளங்களுடன் இணைந்து செயற்படுவதினால் நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு நேர்மறை பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தன்மை.

உள்நாட்டு ரீதியிலான ஆரோக்கியமான பார்வைக்கு (LocalTraffic), விசேடமாக ADSTUDIO.CLOUD உடன் மட்டுமே இணைந்து செயற்பாடுகளை மேற்கொள்ளும் மூன்றாம் தரப்பான adexchanges ஊடாக சர்வதேச ரீதியிலான பிரவேசிப்பிற்கான (InternationalTraffic) சந்தர்ப்பம்.

இன்று அ.டொ.100-அ.டொ.4000 வரையிலான வருமாணத்தை ஈட்டும் வெளியீட்டாளர்கள் ADSTUDIO.CLOUD உடன் இணைந்துள்ளனர். நிலவும் தொற்று நோய் காலப்பகுதியில் பெரும்பாலான வெளியீட்டாளர்களின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைப்படுத்திக் கொள்வதற்கு ADSTUDIO.CLOUD பாரிய நிழலாய் அமைந்துள்ளது என்பது எமது பெரும்பாலான வெளியீட்டாளர்களின் கருத்தாகும்.

ADSTUDIO.CLOUD நாம் யார்?

“தரப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியாக்க வர்த்தக விளம்பரப்படுத்தல் சுற்றாடல் கட்டமைப்புடன்” இணைந்து உலகலாவிய தரத்தினை பின்பற்றும் இலங்கையின் முதலாவது நிகழ்ச்சியாக்க விளம்பரதாரர்களின் மேடை எமதாகும்.

எமது பாரிய தொடர்பாடல் வலையமைப்பு பல்வேறு விளம்பரதாரர்கள், 250 ற்கும் மேற்பட்ட வெளியீட்டாளர்கள் (பிரதான தர, பிராந்திய மற்றும் ஏனைய வெளியீட்டாளர்கள் உட்பட) போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்களுடாகவும் வியாபார பெயர்களை தொடர்பு கொள்ளச் செய்யும்.  

மேலதிக தகவல்களுக்கு: https://www.adstudio.cloud/

எம்மை தொடர்பு கொள்ளுங்கள்: 0706 111 200


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .