Niroshini / 2021 நவம்பர் 25 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, உடையார்கட்டுக் குளம் நேற்று (24) முதல், வான்பாயத் தொடங்கி உள்ளது.
பெய்து வரும் மழை காரணமாகவே, உடையார்கட்டுக்குளம் நிரம்பி வான்பாயத் தொடங்கி உள்ளது.
அதிகரித்த மழை வீழ்ச்சி பதியுமானால், ஏ-35 பரந்தன் - முல்லைத்தீவு வீதியின் மூங்கிலாறு பகுதியில் உள்ள வீதியை மூடி உடையார்கட்டுக்குளம் நிரம்பி வான் வெள்ளம் பாயும் என, அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago