2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

களுத்துறையில் புதிய நீதிமன்ற கட்டடம்

S. Shivany   / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை நீதிமன்றக் கட்டடத்தொகுதி தொல்லியல் பெறுமதி கொண்ட காணி மற்றும் கட்டிடங்களில் தற்போது இயங்குவதால்,  களுத்தறை நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதியை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்காக 1.064 ஹெக்டேயர் காணி நீதி அமைச்சின் கீழ் பெறப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .