Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2021 மே 10 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பயன்படுத்துவதற்காக, பிரத்தியேகமான தொலைக்காட்சி பெட்டியொன்று வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
தனக்கு பிரத்தியேகமான தொலைக்காட்சி பெட்டியொன்று தேவையென ரஞ்சன் ராமநாயக்க விடுத்த கோரிக்கைக்கமையவே ,இது வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக ரஞ்சன் ராமநாயக்கவின் பிரத்தியேக பயன்பாட்டுக்காக, மெத்தை, மின்விசிறி, குளியலறை வசதிகள் என்பன வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .