2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

வத்தளை இருட்டில் மூழ்கியது: பல இடங்களில் மின்தடை

Editorial   / 2021 நவம்பர் 29 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளையில் பல இடங்களில் மின்சாரம் திடீரென தடைப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

எவ்விதமான முன்னறிவித்தலும் இன்றி, மின்சாரம் இன்றிரவு 7.30 மணிக்கு தடைப்பட்டுவிட்டது என்றும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நாட்டின் பல பாகங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .