2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

பார்வையற்றோருக்கு நற்செய்தி

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 06 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பார்வையற்றோருக்கு உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ''ரோபோ நாயை'' ஸ்பெயினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

"டெஃபி" என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ நாயானது  எதிரே வரும் வாகனங்கள், மனிதர்களை தனித்தனியாக அடையாளம் கண்டு பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த ரோபோவானது கூகுல் மேப்பினைப் பயன்படுத்தி பார்வையற்றவர்களை உரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .