2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

‘நோர்வேயில் வில்லம்பால் ஐவரைக் கொன்ற நபர்’

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வில்லொன்றையும், அம்பையும் கொண்டிருந்த நபரொருவர், நோர்வே நகரமான கொங்ஸ்பேர்க்கில் தொடர் தாக்குதலொன்றில் ஐவரைக் கொன்றதுடன், இரண்டு பேரை நேற்றுக் காயப்படுத்தியுள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .