Shanmugan Murugavel / 2021 ஜூன் 09 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் ஆட்கடத்தல் குழுவொன்றின் உறுப்பினர்களெனச் சந்தேகிக்கப்படுகின்ற குறைந்தது 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டுத் தலைநகர் டாக்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குழுவானது அயல் நாடான இந்தியாவின் பாலியல் வியாபாரத்துக்குள் டிக் டொக்கைப் பயனப்படுத்தி சிறுமிகளையும், யுவதிகளையும் உள்ளீர்த்துள்ளது.
டிக் டொக் மொடல்களாக மாற்றுவதாகக் கூறியே யுவதிகள் உள்ளீர்க்கப்பட்டதாக பங்களாதேஷின் விரைவு நடவடிக்கை பற்றாலியன் துணை பொலிஸ் பிரிவு நேற்று தெரிவித்துள்ளது.
21 minute ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025