2023 ஜூன் 07, புதன்கிழமை

’உயிர்வாசம்’ நாவல் வெளியீடு

Editorial   / 2019 நவம்பர் 22 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

எழுத்தாளர் தாமரைச்செல்வியின் உயிர்வாசம் நாவல் வெளியீடு, நாளை, குமரபுரம் பரந்தனில் அமைந்துள்ள சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபத்தில், காலை 11 மணிக்கு,  எழுத்தாளரும் கவிஞருமான சி. கருணாகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

நூல் தொடர்பான உரைகளை யாழ் பல்கலைகழக இந்துநாகரீகத்துறை விரிவுரையாளர்  தி. செல்வமனோகரன், காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி ரி. யோசுவா நிகழ்த்தவுள்ளனர்.  இறுதியாக ஏற்புரையை நூலாசிரியர் தாமரைச்செல்வி  நிகழ்வுத்துவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .