Princiya Dixci / 2016 ஜூலை 16 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கி.பகவான்
யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மறவன்புலோ மத்தி அண்மித்த கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம், இன்று சனிக்கிழமை (16) மீட்கப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், இன்னமும் அடையாளங் காணப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
11 minute ago
19 minute ago
24 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
24 minute ago
40 minute ago