George / 2016 ஜூலை 30 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி, மாம்புரிய பிரதேச கடற்பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத நிலையில், கை - கால்கள் அற்ற நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த சடலம், புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
18 minute ago
28 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago
2 hours ago
2 hours ago