ஆர்.மகேஸ்வரி / 2018 ஜனவரி 11 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவானந்த வீதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று (10) பகல் 2.10 மணியளவில் சந்தேகநபரை கைதுசெய்ததாக கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் எனவும், இவரை இன்றைய தினம்(11) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Nov 2025
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Nov 2025
15 Nov 2025
15 Nov 2025