Editorial / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பலாந்தோட்டை-வலேவத்த பகுதியில் வசித்து வந்த 17 வயது யுவதியொருவர் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை குறித்த யுவதியின் வீட்டுக்கு வந்த 6 பேர் அடங்கிய குழுவொன்று, கடத்திச் செல்லப்பட்ட யுவதியின் தந்தையையும், மூத்த சகோதரியையும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி விட்டு யுவதியைக் கடத்திச் சென்றுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லையென்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
7 hours ago
9 hours ago
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
01 Feb 2026