2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வீடொன்றில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 03 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                      (ஜதுசன்)
மட்டக்களப்பு, பழுகாமம் விஷ்னு ஆலயத்தின் முன்னால் அமைந்துள்ள வீடொன்றில் சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வீட்டில் பெண்கள் இருவர் தங்கியிருந்த நிலையில் கைத்துப்பாக்கி, கூரிய ஆயுதங்கள் சகிதம் சென்ற நால்வர் இக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .