Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஆர்.மகேஸ்வரி / 2018 ஜனவரி 01 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரகம பிலியந்தலை வீதியில் ஹார்ட்வெயார் ஒன்றில் 10 வயது சிறுவனை வேலைக்கமர்த்திய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று(31) பகல் 12.05 மணியளவில் சந்தேகநபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
119 என்ற அலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைபாட்டிற்கு அமைய பத்தேகொடவைச் சேர்ந்த 34 வயது நபரும், ஹார்ட்வெயார் நிறுவனத்தின் உரிமையாளரான 55 வயது நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் இன்றைய தினம் (1) ஹொரனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago