2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இரு சிறுமியர் வல்லுறவு; சாரதி கைது

Kogilavani   / 2012 ஒக்டோபர் 24 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                            (சி.எம்.ரிக்பாத்)
இரண்டு சிறுமிகளை வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதியொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெற்றோர் செய்த முறைப்பாடுகளை அடுத்தே குறித்த சந்தேக நபரை தெல்தெனிய பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

அம்பானையை சேர்ந்த இந்த நபர்,  10 மற்றும் 12 வயதுகளையுடைய சிறுமிகளையே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0

  • sam Thursday, 25 October 2012 03:39 AM

    இதுபோன்ற கீழ்தனமான செயல்களில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கொலை செய்யவேண்டும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .