2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

யாழில் இளைஞரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (சுமித்தி)

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தை பத்திரகாளியம்மன் கோவில் பகுதியிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே இச்சடலம் மீட்கப்பட்டதாகவும் இச்சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையெனவும் பொலிஸார் கூறினர்.

நீதவான் விசாரணையடுத்து இச்சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸார் கூறினர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .