2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 29 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம்

வவுனியா, மருக்காரம்பளை கிராமத்தில் முச்சக்கரவண்டிச் சாரதியொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

தரணிக்குளத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான சதாசிவம் குகானந்தன் (வயது 42) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டிக்கு அருகிலிருந்தே இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணையை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .