2025 ஜூலை 19, சனிக்கிழமை

பாழடைந்த கிணற்றில் சிசுவின் சடலம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 21 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் சிசுவொன்றின் சடலம் பாழடைந்த கிணற்றில்  காணப்படுவதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர். இந்நிலையில் சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X