2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி, கரம்பை பிரதேசத்தில்  40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலத்தை சனிக்கிழமை (19) காலை மீட்டதாக  புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X