2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

ஆலய மண்டபத்திலிருந்து சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 மே 27 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான் 

யாழ். கொடிகாமம் கட்டைப்பறிச்சான் பிள்ளையார் ஆலயத்தின் முன் மண்டபத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை  மீட்டதாக  கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்

மேற்படி ஆலயத்திற்கு பூஜைகளை மேற்கொள்வதற்காக  வந்த பூசகர், சடலம்  இருப்பதைக் கண்டு தங்களுக்கு தகவல் வழங்கியதாகவும் இதனைத் தொடர்ந்து சடலத்தை மீட்டதாகவும்  பொலிஸார் கூறினர்.

குறித்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X