2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 04 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள லேடி மெனிங் ரைவ் வாவியோரத்திலிருந்து பாடுமீன் வீதியைச் சேர்ந்த சின்னத்தம்பி சித்திரவேல் (வயது 70) என்பவர் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டதாக  மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றையதினம் காலை 6.45 மணியளவில் வீட்டிலிருந்து வாவியோரப் பக்கமாகச் சென்ற  இவர், வீடு திரும்பாத நிலையில் இங்கு வந்து பார்த்தபோது இவர் சடலமாக காணப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X