2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

குழந்தையின் உயிரைப் பறித்த பட்டம்

Menaka Mookandi   / 2015 மே 26 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோர்கள் கடைக்குச் சென்றபோது வீட்டுத் தோட்டத்தில் பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருந்த 8 வயதுடைய சிறுவனொருவன், குழியொன்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று அத்கந்துர பிரதேசத்தில் இன்று (26) இடம்பெற்றுள்ளது.

மலசல கூடத்ததுக்காக வெட்டிவைக்கப்பட்டிருந்த குழியொன்றில் விழுந்தே இச்சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் அந்த குழிக்குள் 4 அடி உயரத்துக்கு நீர் இருந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .