Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kanagaraj / 2015 ஜூலை 01 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்னேரிய- கிரிதலே குளத்தில் மூழ்கிய 26 வயதான திலகரத்ன துஷார மற்றும் 29 வயதான அசிந்த அரவிந்த ஆகிய இரண்டு இளைஞர்களுமே நேற்று (30) செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிட்டம்புவ மற்றும் மீரிகம ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட இருவரும் அரலங்கன்விலவுக்கு சென்று திரும்புபோது முச்சக்கரவண்டியை கிரிதலே குளத்துக்கு அருகில் நிறுத்தி விட்டு குளித்துள்ளனர். இதன்போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago