2025 ஜூலை 21, திங்கட்கிழமை

46 வயதுடைய நபர் துஷ்பிரயோகம் ஒருவர் கைது

Kogilavani   / 2013 ஏப்ரல் 20 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ, சபூர்தீன்                   

46 வயதுடைய நபர் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை அநுராதபுரம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து  33 வயதுடைய சந்தேக நபர் நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டள்ளார்.

அநுராதபுரம் அபயகிரி வேலைத் தளத்தில் காப்பாளராக சேவையாற்றும் நபர் ஒருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். 
பாதிக்கப்ட்ட நபர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .