Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஏப்ரல் 14 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி, மாவளை தோட்டத்தில் ஆணின் சடலமொன்று, நேற்று புதன்கிழமை (13) மீட்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாவளை தோட்டத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பாலா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சடலத்தின் மீது காயங்கள் இருந்ததன் காரணத்தால், கொலை செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகளை இரத்தினபுரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago