Editorial / 2017 நவம்பர் 27 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கதிர்காமம்-மெனிக்புர பிரதேசத்தில் 2 மாதக் சிசு ஒன்று கொலை செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிசுவின் தந்தையைத் தேடி வீட்டுக்கு வந்த குழுவினர் தாயையும் தாக்கியதுடன்,சிசுவை தாயின் கையிலிருந்து பறித்துச் சென்று நீர் நிரம்பியிருந்த பெரல் ஒன்றில்அமிழ்த்திக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் கைதுசெய்யப்படவில்லை என்றும்,இதுதொடர்பான விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
2 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago