Editorial / 2019 செப்டெம்பர் 05 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கிரான்டஸ்பாஸ் பகுதியில் பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குடு ரொஷான் உள்ளிட்ட 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
13 minute ago
46 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
46 minute ago
57 minute ago
1 hours ago