Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 27 , பி.ப. 12:01 - 1 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை , இம்புல்கஸ்தெனிய பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நேற்று (26) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 38 வயதானவர் என கேகாலை பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இரண்டு நபர்களுக்கிடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாட்டின் காரணமாகவே இத்தகைய சம்கவம் இடம்பெற்றுள்ளதாகவும், சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
jay Wednesday, 09 August 2017 04:15 AM
thanks for the news. I think police should handle it.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago