Editorial / 2018 மார்ச் 15 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுகேகொடை- தலபத்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற பெண் ஒருவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் ஹோக்கந்தர பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
20 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட குறித்த சந்தேகநபர்கள், கோட்டே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், திருடப்பட்டதாகக் கருதப்படும் அலைபேசிகள் மற்றும் ஒரு ஜோடி தங்கக் காதணி என்பவற்றை சந்தேகநபர்களிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 3ஆம் திகதி 80 வயதான பெண் ஒருவர், நுகேகொடை- தலபத்பிட்டிய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
43 minute ago
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
5 hours ago
7 hours ago
7 hours ago