George / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்தோச விற்பனை நிலையத்துக்கு சொந்தமான சொத்துக்களை திருடிய சம்பவம் தொடர்பில் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து, தொடங்கொட பிரதேசத்த்தில் வைத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
50,37,41,32,36 வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ராகமை, மத்துகம, பொகவந்தலாவை, புஸ்ஸல்லாவ ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
10 minute ago
18 minute ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
15 Nov 2025
15 Nov 2025