Editorial / 2017 நவம்பர் 29 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலுன்ன-ரன்ன பிரதேசத்தில் புதையல் தோண்டிய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (28) பகல் 1.25 மணியளவில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், புதையல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் பண்டாரவளை-ரன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 52,33 மற்றும் 30 வயதானவர்கள் எனவும்,இவர்கள் இன்று (29) அங்குனகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026