Editorial / 2019 ஜூலை 08 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர், விக்டர் சமரவீர இன்று குற்ற விசாரணைப் பிரிவில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எவன்கார்ட் சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில் எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட, 8 பேரை உடனடியாக கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர், குற்ற விசாரணைப் பிரிவினருக்கு 5ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
5 hours ago
8 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
15 Nov 2025