Editorial / 2018 மார்ச் 14 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம் ஆயிரத்து 532 சிறுவர் துஸ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பாலியல்,உளவியல்,உடலியல் மற்றும் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சிறுவர்கள் இவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
38 minute ago
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
5 hours ago
7 hours ago
7 hours ago