Editorial / 2017 செப்டெம்பர் 16 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள, மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுமார் 150 கைதிகள், நேற்று (15) முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக, சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய கூறினார்.
போகம்பர சிறைச்சாலையிலுள்ள 50 கைதிகள், கடந்த வியாழக்கிழமை (14) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆரம்பித்த பின்னரே, இந்த வெலிக்கடையிலும் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கோரியே, இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025