Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூலை 26 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருவேறு பிரதேசங்களில் 10 கிராமளவாக ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த ஏழு பேர், நேற்றைய தினம் (25) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சற்றிவளைப்பின் போது, கதிர்காமம் – கிரிவெஹர பிரதேசத்தில் வைத்து நால்வரும், கொழும்பு – மட்டக்குளி பிரதேசத்தில் மூவருமாக, 7 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago