Editorial / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடப்பாண்டிற்கான ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரானது நேற்று முன்தினம் ஆரம்பமானது.
சென்னையில் நடைபெற்ற முதலாவது போட்டியில் நடப்பு சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை விராட் கோலி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை தோற்கடித்தது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
குறித்த போட்டியானது இன்று இரவு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி பி.ப 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026