Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடப்பாண்டிற்கான ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் டெல்லி அணி பஞ்சாப் அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது.
இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 195 ஓட்டங்களைச் சேர்த்தனர். அந்தவகையில் அணித்தலைவர் கே.எல்.ராகுல் 61ஓட்டங்களையும்,’ மயங்க் அகர்வால் 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்துக் களமிறங்கிய டெல்லி அணியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் 92 ஓட்டங்களைக் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் 18 . 2 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களைக் குவித்து வெற்றியினைத் தனதாக்கிக்கொண்டது.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago