Editorial / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வாண்டுக்கான பிரெஞ்சு ஓபன் ஓபன் டென்னிஸ் தொடரைக் கண்டு களிக்க அதிகமான ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் குறித்த தொடரானது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் பிரான்ஸில், ரோலண்ட் கரோஸில் மே 23 ஆம் திகதி நடத்தத் திட்டமிட்டிருந்த குறித்த தொடரானது தற்போது மே 30 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 13 ஆம் திகதி வரை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago