2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஈ.பீ.டீ.பீ - அரசின் பங்காளிக்கட்சியா... தமிழ் மக்களின் ஜனநாயக எழுச்சியா ?

Sanjeewa   / 2010 மே 03 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}
யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் யாழ் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பலரதும் விமர்சனத்திற்குரியதோர் இயக்கமாக மாறியுள்ளது.இவ்வாறானதோர� �� சூழ்நிலையில் தமிழ்மிரர் இணையதளம் ஈ.பீ.டீ.பீ செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட பேட்டியொன்றை நடத்தியது.இன்றைய அரசாங்கத்தில் பாரம்பரிய கைத்தொழில்,சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சராக பதவி வகிக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் தமிழ்மிரர் இணையதளம் மகிழ்ச்சியடைகின்றது.

  Comments - 0

 • ram Friday, 28 May 2010 08:44 PM

  தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த பேட்டியை கேட்க கிடைத்தது மகிழ்ச்சி. அமைச்சரின் பணி சிறப்பாக அமைய என் மனமாந்த வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  xlntgson Tuesday, 04 May 2010 10:07 PM

  தமிழ் மிரர் டக்லஸ் மிரர் ஆகிவிட்டதும் தேர்தல்பிரச்சாரம் யாழ். பெரிய பள்ளிவாயலுக்கு உள்ளே நடந்ததும் நாம் கண்டது தானே!

  Reply : 0       0

  Praba Tuesday, 08 June 2010 01:54 PM

  அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவால் மட்டுமே தமிழ் மக்களுக்கு சிறந்த பாதையை காட்டமுடியும்......

  Reply : 0       0

  kugan Wednesday, 19 May 2010 12:55 PM

  இன்னும் சில நாட்களில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவார்கள் அல்லது கடத்தப்படுவார்கள்.இது தான் டக்ளசின் நாசுக்கான செய்தி.

  Reply : 0       0

  Saleem Monday, 28 June 2010 10:50 PM

  முதலில் டக்லஸ் தேவானந்தா தனது துணைக்குழுவை கலைத்து யாழ். மக்களை நிம்மதியாக வாழவிட வேண்டும்.

  Reply : 0       0

  Raj Mohan Friday, 23 July 2010 06:03 PM

  டக்லஸ் தேவானந்தானவின் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .