Editorial / 2022 ஜூலை 27 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேயர்களுக்கு இன்றைய நாள் சற்று உணர்ச்சிவசப்படக்கூடிய நாளாகவே அமையும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும் கோபத்தை குறைத்து குணத்தை அதிகப்படுத்தி கொள்ளவும் உலகம் நமக்காக மட்டுமே சுற்றவில்லை உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதை மனதில் நிறுத்தவும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும் குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் ஒற்றுமை சற்று பாதிக்க வாய்ப்பு உள்ளது என்ற பேச்சில் நிதானம் தேவை.
1 hours ago
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
11 Jan 2026