2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கும்பம்

Editorial   / 2023 நவம்பர் 06 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆடல் பாடல் என்று ஆடம்பரங்களில் நாட்டம் கொண்டு அதிகம் செலவு செய்வீர்கள். தேவையில்லாத பழக்கங்களில் ஈடுபடாதீர்கள். இவனால் என்ன செய்ய முடியும் என்று நினைத்தவர்கள் முகத்தில் கரியைப் பூசுவீர்கள். தொழிலில் உங்கள் வேகத்தைப் பார்த்து எதிரிகள் பொறாமைப்படுவார்கள். வேலை இடத்தில் சோர்வடையமாட்டீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .