Editorial / 2021 டிசெம்பர் 13 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் குறைந்து காணப்படும். எனவே நீங்கள் அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். பணியிடத்தில் அதிக பொறுப்புகள் காணப்படும். உங்கள் மேலதிகாரிகளுடன் விரும்பத்தகாத தருணங்களை எதிர்கொள்ள நேரலாம். நீங்கள் எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வது நல்லது. உங்கள் துணையுடன் வெளிப்படையாக வும் நட்புடனும் பழக வேண்டும்.
இன்று பண வரவிற்கு உகந்த நாள் அல்ல. இன்று திட்டமிட்டு பணத்தை கையாள்வதன் மூலம் பண இழப்பு ஏற்பட்மல் பார்த்துக் கொள்ளலாம். ஆரோக்கியம் சுமாராக இருக்கும். வயிற்று வலி மற்றும் அஜீரணக் கோளாறுகளால் பாதிப்பு ஏற்படும்.
3 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026