Freelancer / 2022 பெப்ரவரி 17 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாள் அதிர்ஷ்டமான நாளாக அமையும். எந்த விசயத்தையும் லேசாக எடுத்துகொள்ள வேண்டாம். வியாபாரத்தில் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். நீண்ட நாளாக பார்க்க இருந்த ஒருவரை சந்திப்பீர்கள். மற்றவர்களின் கஷ்டங்களை நீங்களும் பங்கு எடுத்துகொள்விர்கள். பணம் குறைவாக காணப்படும். தேவையில்லாத செலவுகளை தவிர்க்கலாம். வெற்றி அடையும் நாள்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago